சனி, 23 ஜனவரி, 2016

சிவாயநம

நன்றி நவிலல் :  "ஆசிரியரிடம் நன்றி உணர்வுடன் கற்றுக்கொள்ளும் போது, அவருடைய திறன்களும் நமக்கு வந்து சேரும் . "    
 நம்முடைய மனநிலையை எந்த உணர்வில் இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை நம்மிடம் மட்டுமே இருக்கிறது என்ற உண்மையில் உறைப்பு முதல் படி.
Ying Yang theory அல்லது அம்மைஅப்பர் கொள்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் advaitic state of things அடிப்படையில் (த்வைதம் என்பது இரண்டு; அத்வைதம் என்பது இரண்டும் அற்ற ஒரு நிலை) உயிரின் இயல்பான மனநிலைமை இரண்டு மட்டுமே: இரக்கம், நன்றி (compassion &/or gratitude).

  
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக